Everything’s OKwith Kay.
நீங்கள் இலக்கைச் சொல்லுங்கள். Kay கருவிகளையும் சேவைகளையும் இணைக்கிறது.

எதைச் சாதிக்க விரும்புகிறீர்கள்?
இந்த வார இறுதிக்கு ஓர் அமைதியான குறும்பயணத்தைத் திட்டமிடு.
“வெளியே செல்ல வேண்டும்” என்ற எண்ணத்திலிருந்து பயணத் திட்டம் வரை.

உலகம் பெரியது.
தொடக்கம் எளிதாக இருக்கலாம்.
ஒவ்வொரு உருவாக்குநரும் வெவ்வேறு திறன்களைக் கொண்டுவருகிறார். Kay-இன் திறந்த சூழலமைப்பு, உங்கள் இலக்குக்காக அவற்றை இணைக்கிறது.
அடுத்து நீங்கள் செய்ய விரும்புவது,உங்கள் சொல்லிலிருந்து தொடங்கட்டும்.
இலக்கைச் சொல்லுங்கள்
நீங்கள் எதிர்பார்க்கும் முடிவை Kay-க்குச் சொல்லி, பின்னணியையும் தேவையான தகவல்களையும் சேருங்கள்.
இணைந்து முன்னேறுங்கள்
வேலை நடக்கும்போதே தேவைகளைச் சேருங்கள். தேவைக்கேற்ப உறுதிப்படுத்துங்கள், மாற்றுங்கள் அல்லது நிறுத்துங்கள்.
தொடர்ந்து ஆராயுங்கள்
உரையாடலைச் சேமியுங்கள். முந்தைய உரையாடலிலிருந்து புதிய திசையிலும் தொடங்கலாம்.